---Advertisement---

விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் ரைட்டர் திரைப்படம்

Published on: January 20, 2022
---Advertisement---

ரஞ்சித் தயாரிப்பில் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரைட்டர். இப்படத்தில் சமுத்திரக்கனி காவல்துறை ரைட்டராக நடித்திருந்தார்.

இப்படம் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

இந்நிலையில் இப்படத்தை தெலுங்கு படங்களை வாங்கி ஓடிடியில் வெளியிடும் ஆஹா ஓடிடி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

இந்த நிறுவனம் நடிகர் அல்லு அர்ஜீன் தந்தையின் நிறுவனம் ஆகும். விரைவில் ரைட்டர் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!