---Advertisement---

நாயை இழந்ததால் மிகுந்த வருத்தத்தில் அக்சய்குமார்

Published on: March 8, 2022
---Advertisement---

பிரபல ஹிந்தி  நடிகர் அக்சய்குமார். இவர் தமிழில் எந்திரன் உள்ளிட்ட படத்திலும் தமிழ் இயக்குனர் லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா ஹிந்தி வெர்ஷன் லக்‌ஷ்மி பாம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தனது வீட்டில் க்ளியோ என்று பெயரிட்ட நாயை பல வருடங்களாக வளர்த்து வந்தார்.

நீண்ட நாட்களாக வளர்த்து வந்த இந்த நாய் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

இதை வருத்தத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.