---Advertisement---

வைரலாகும் சேரனின் நிலவு புகைப்படம்

Published on: September 16, 2021
---Advertisement---

பாரதி கண்ணம்மா வெற்றியின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சேரன். பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து படங்களின் மூலம் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் அனைவருக்கும் தெரிந்தவர்.

சமீபத்தில் சேரன் தன் காரில் செல்லும்போது மிகப்பெரிய நிலவை பார்த்து இருக்கிறார். அதை பார்த்த உடன் வண்டியை நிறுத்தி நிலவை தூக்கி தனது வண்டி டிக்கியில் போடுவது போல புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.