---Advertisement---

டாக்டர் பட செல்லம்மா செல்லம்மா பாடல் க்ளிம்ப்ஸ் வெளியீடு

Published on: October 5, 2021
---Advertisement---

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி முடித்துள்ள படம் டாக்டர்.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த படம் தியேட்டருக்கு வராமல் கிடப்பிலேயே உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் செல்லம்மா செல்லம்மா பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டு ஹிட் அடித்தது.

இந்த நிலையில் தற்போது க்ளிம்ப்ஸ் எனப்படும் ஒரிஜினல் வீடியோ பாடலின் பாதி வெளியிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.