Posted incinema news Latest News Tamil Cinema News
இன்று சிம்ரனின் பிறந்த நாள்
விஐபி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இந்த படத்திற்கு பிறகு புகழ்பெற்ற சிம்ரனின் மார்க்கெட் 2000த்துக்கு பிறகு வரை தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்தது. வெறும் கவர்ச்சியோடு மட்டுமல்லாமல் நல்ல நடிப்புத்திறனையும் வெளிப்படுத்தக்கூடியவர் சிம்ரன். துள்ளாத மனமும் துள்ளும்,…