அடுத்த வருடம் இன்னும் உறுதியாக வருவேன் – வீடியோ வெளியிட்ட வாட்சன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஷானே வாட்சன்…