சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் கணேசன்.இவர் அண்ணா நகரில் இருந்து திருமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இன்னோவா காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென கார் வெடித்தது.கார் வெடித்ததில் இன்னோவா கார் முழுவதும் வேகமாக...
இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் ஈர்க்கப்பெற்றவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் ஜாதிய ரீதியாக மக்கள் ஒடுக்கப்படுதலை பற்றி காட்சிப்படுத்தி இருந்தார். அதே போல் அவரின் அடுத்த படமான கர்ணன் திரைப்படமும்...
ஸ்விகி ஊழியர் மோகன சுந்தரம் என்பவர் நேற்று முன் தினம், கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெண் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்ற ஒரு பள்ளி வேனை துரத்தி சென்று...
இசைஞானி இளையராஜா 1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தினால் இளையராஜா அறிமுகப்படுத்தப்பட்டார். இளையராஜா நன்கு சினிமாவில் பெரிய அளவில் ஜொலித்த பிறகு அவருக்கு நெருங்கிய நண்பராக...
கடந்த வருடம் ஆட்சி மாறியதில் திமுக ஆட்சியில் உள்ளது. அதிமுக ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியாக காண்பித்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. உதாரணாமாக திமுக ஆட்சியின் எதிர்மறையான சம்பவங்கள் நடந்தால் அதில் 50ல் எதிர்கருத்தை...
தமிழில் தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் கங்கணா ரணாவத். இவர் பேசினால் எழுதினால் அது பெரிய சர்ச்சைக்குரிய விசயமாக பார்க்கப்படும். பாரதிய ஜனதாவை சேர்ந்த இவர் தற்போது காஷ்மீர் பண்டிட்களுக்கு...
இலங்கை, பாகிஸ்தான் போன்ற சின்ன நாடுகளை தங்கள் அரவணைப்பில் நீண்ட நாட்களாக வைத்திருந்தது சீனா. உலகத்தில் பல பெரிய நாடுகளோடு ஒற்றுமையோடு இல்லாமல் இருக்கும் சீனா பல சின்ன நாடுகளை கைக்குள் வைத்துக்கொண்டது. குறிப்பாக இந்தியாவோடு...
குக் வித் கோமாளி மூலம் அறிமுகமானவர் அஸ்வின்.இவர்தான் 40 கதை கேட்டு தூங்கினேன் என தேவையில்லாமல் பேசி முதல் படத்திலேயே ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டார். இந்த நிலையில் இவரது அடுத்த படமான செம்பி விரைவில் ரிலீஸாக...
கடந்த 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆயிரம் நிலவே வா. இந்த பாடலின் மூலம் தான் எஸ்.பி.பி சினிமாவில் பாடகராக அறிமுகமானார். ஆனால் முதலில் இவர் பாடி வெளிவந்த பாடல் சாந்தி...
ஆர்.கே சுரேஷ் நடித்து வரும் படம் காடுவெட்டி. வடமாவட்டங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சோலை ஆறுமுகம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.