Dhanush - New Movies List

உச்சத்தில் தனுஷ் – ‘இளையராஜா பயோபிக்’, மாரி செல்வராஜ் காவியம்! வரிசையாக காத்திருக்கும் மெகா படங்கள்!

தனுஷ் நடிப்பில் அடுத்து இந்திப் படமான 'தேரே இஷ்க் மெயின்' (நவம்பர் 28) வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. தவிர, 'கர்ணன்' கூட்டணி மீண்டும் இணையும் D56 படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது.

‘வா வாத்தியார்’ வருகிறார்! டிசம்பர் 5-ல் கார்த்தியின் மாஸ் ஆக்‌ஷன் கிளாஸ் ஆரம்பம்! பாக்ஸ் ஆபிஸ் புதிய சாதனைக்கு ரெடியா?

வருடத்தின் இறுதியில் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்க நடிகர் கார்த்தி தயாராகிவிட்டார்! 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளன
Mohanlal - Vrusshabha

மோகன்லால் சாம்ராஜ்யம்: ‘விருஷப’ படத்தின் வெளியீட்டுத் தேதி ‘நவம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிப்பு!

மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'விருஷப' திரைப்படம் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
Vijay-RadhaRavi

“அன்றுபோல கூட்டத்தை கூட்டிக்கொண்டு வரவேண்டாம்” என்று தளபதி சொன்ன பதில், உருகிய நடிகர் ராதா ரவி!!

நடிகர் விஜய்யுடன் 'சர்கார்' படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் ராதா ரவி பகிர்ந்துள்ளார்.
OG Movie - PawanKalyan

டோலிவுட்டின் ஜப்பான் வேட்டை: பவன் கல்யாண் ‘ஓஜி’ (OG )-யில் சிவந்த ஜப்பானிய ‘யாக்கூஸா’ ரகசியம்!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த 'OG' (They Call Him OG) திரைப்படத்தின் மூலம், தென்னிந்திய சினிமா ஜப்பானிய கலாச்சாரத்துடன் கைகோர்த்து, உலகளாவிய சினிமா சந்தையில் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. 'யக்குசா' கதை பின்னணி, ஜப்பானிய மொழியில் வசனங்கள் என OG-யின் எதிர்பார்ப்பு மிரள வைக்கிறது.
உற்சாகத்தை இழந்து வரும் தீபாவளி படங்கள்

உற்சாகத்தை இழந்து வரும் தீபாவளி படங்கள்

தீபாவளி என்றாலே அதிகாலை எழுந்து குளித்து முடித்து பலகாரங்கள், புத்தாடைகளை இறைவனுக்கு படைத்து வீட்டில் இருக்கும் அனைத்து உறவுகளுடனும் சந்தோஷமான மன நிலையில் கொண்டாடும் ஓர் இனிய பண்டிகை. கொண்டாட்ட மன நிலையுடனே நண்பர்களுடன் அன்றோ அல்லது தீபாவளிக்கு மறுநாளோ புத்தாடை…
மறக்க முடியாத கதாசிரியர் சித்ராலயா கோபு

மறக்க முடியாத கதாசிரியர் சித்ராலயா கோபு

1960களில் இயக்குனர் ஸ்ரீதரின் பல படங்களுக்கு கதை வசனம் திரைக்கதை முதலிய பணிகளை மேற்கொண்டவர் திரைக்கதை ஆசிரியர் கோபு. இவர் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தவர் இவரின் திறமையை பார்த்து இவருக்கு கதை திரைக்கதை வசனம் போன்றவற்றை…
இயக்குனர் ராஜ்கபூர் இளையராஜா கூட்டணி

இயக்குனர் ராஜ்கபூர் இளையராஜா கூட்டணி

இயக்குனர் ராஜ்கபூரும், இளையராஜாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்றால், ராஜ்கபூர் அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர். கோம்பை என்ற ஊர் நாய்களுக்கு புகழ்பெற்ற ஊர் அந்த ஊரை சேர்ந்தவர் ராஜ்கபூர். ஆரம்பத்தில் ஜி.எம் குமார் உள்ளிட்டோரிடம்…
கிறக்கமான கவர்ச்சியான குரலுக்கு இவரைத்தான் பாட வைத்துள்ளனர் இசையமைப்பாளர்கள்

கிறக்கமான கவர்ச்சியான குரலுக்கு இவரைத்தான் பாட வைத்துள்ளனர் இசையமைப்பாளர்கள்

ஸ்வர்ணலதா 90களில் வந்த பல பாடல்களை பாடியவர். நீதிக்கு தண்டனை படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலின் மூலம் அறிமுகமாகி, குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு பாடலின் மூலம் அனைவரும் அறிந்த பாடகியானார். இவர் மறைந்தாலும் இவரின்…
இசைஞானி பாடலை காப்பி அடித்த இட்லி கடை டீம்

இசைஞானி பாடலை காப்பி அடித்த இட்லி கடை டீம்

தமிழ் சினிமாவில் இசை அழிந்து பல வருடங்கள் ஆகிறது நல்ல பாடல்கள் என்பதே சுத்தமாக வருவதில்லை. அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் கம்போசிங் என்ற பெயரில் குத்துப் பாடல்களை  தான் படத்தில் பாடல் என போட்டு வருகின்றனர்.   மேலும் அனிருத் எல்லா…