Posted inCelebrity News Kollywood Latest News
சிவகார்த்திகேயன் “மதராசி” ஆடியோ ட்ரெய்லர் லாஞ்ச் – சென்னை ரசிகர்கள் காத்திருக்கும் பெருநாள்!
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருந்த நல்ல நாள் வந்து விட்டுச்சு! “மதராசி” ஆடியோவும் ட்ரெய்லரும் ஒரே நாள்ல, அதுவும் சென்னையிலே மிக பிரமாண்டமா நடக்கப் போகுது. ஆகஸ்ட் 24-ம் தேதி சாயிராம் கல்லூரி தான் இந்தக் கொண்டாட்டத்துக்கு மேடையா இருக்குது.இந்த நிகழ்ச்சி சாதாரணமா…