Posted inLatest News national National News
வட மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
இந்த கொரோனா காலத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகளின் கல்விதான். 6 மாதத்திற்கும் மேலாக குழந்தைகள் பாடப்புத்தகத்தை கையில் எடுப்பதில்லை. பல இடங்களில் ஆன்லைன் கிளாஸ் நடத்தப்படுகிறது. இருப்பினும் நேரடி கல்வி முறை இல்லாமல் குழந்தைகள் பல பாடங்களை…