பிரபல நடிகர் ராணா டகுபதி. இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் தமிழிலும் பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர்.
அதுபோல் மொழி, கோவா, நியூ , வாலு , கில்லி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பிரம்மானந்தம். தெலுங்கில் எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் பிரம்மானந்தம் காமெடி இல்லாமல் இருக்காது.
பிரம்மானந்தம் திருப்பதி ஏழுமலையானின் அரிய புகைப்படத்தை ராணா டகுபதிக்கு வழங்கியுள்ளார் அதை ராணா வெளியிட்டுள்ளார்.
Got this beautiful gift from #Brahamanadam Garu!! Thank you and Happy new year sir!! My Tatha would have loved it. ❤️❤️❤️ pic.twitter.com/CZNxgBQUlg
— Rana Daggubati (@RanaDaggubati) January 1, 2021








