இதுவரை நிறைய நடிகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் அர்ஜூன் அரசியல் வாடையே இல்லாமல் இருந்தார் அவரும் பிஜேபியில் இணைவார் என சிலர் சொல்லி கொண்டு வருகின்றனர்.
தற்போது ஆந்திரமாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான கிஷன் ஷெட்டியின் அழைப்பின் பேரில் அவரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் அர்ஜூன்.
இந்த புகைப்படங்களை அமைச்சரின் டுவிட்டர் பக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Actor Sri @akarjunofficial Called On The Hon’ble Minister Sri @kishanreddybjp in Chennai, Tamil Nadu, earlier today.@BJP4TamilNadu President @Murugan_TNBJP was also present. pic.twitter.com/vvRdMy59WM
— Office of G. Kishan Reddy (@KishanReddyOfc) March 9, 2021