---Advertisement---

இந்த இன்ஸ்ட்ருமெண்ட்ஸ எல்லாம் இளையராஜா பார்த்தது கூட கிடையாது…பாரதிராஜா கொடுத்த ஸ்டேட்மெண்ட்…

Published on: May 17, 2024
ilayaraaja
---Advertisement---

“அன்னக்கிளி” படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் இளையராஜா. அவரது பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திழுக்க அந்த மயக்கத்திலே இருப்பவர்களால் இன்றும் அவர் இசைஞானியாக பார்க்கப்படும் அளவில் இருக்கிறார்.

இளையராஜாவின் பாடல்கள் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் அதனை கேட்க  ஆர்வமாக காத்து நின்றவர்களின் எண்ணிக்கையோ ஏராளம். அடுத்த படத்தை அவர் எப்பொழுது பண்ணுவார் அவர் பாடல் எப்பொழுது வெளியாகும் என ஒன்று கூடி கிடந்தவர்களும் பலர்.

பாரதிராஜாவின் “16வயதினிலே” இன்றும் அவரின் பெயரை சொல்லவைக்கிறது. நாளடைவில் இவர்கள் இருவரிடையே கூட்டணி உருவானது.

தொடர்ச்சியாக வந்த இவர்களின் படங்கள் எல்லாமே வெற்றியாக மாறியது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இளையராஜாவின் இசையும் கூட என சொல்லலாம்.

“முதல் மரியாதை”,  “கல்லுக்குள் ஈரம்” என வரிசையாக வந்த படங்கள் எல்லாம் பேசும்பொருள்களாக மாறி, அன்றாட உணவு போல அத்தியாவசியமான ஒன்றாக நினைக்க வைத்தது. ஒரு நேரத்தில் எங்கு பார்த்தாலும் இந்த இருவர் கூட்டணியின் படைப்புகள் தான் காதுகளை வலம் வந்தது.

ilayaraja
ilayaraja

வெஸ்டர்ன் இசைக்கருவிகளை இளையராஜா பார்த்தது கூட கிடையாது. புல்லாங்குழலில் ஒரு இசையை கொண்டு வர வேண்டும் என்றால் அவர் ஆற்றங்கரைக்கு சென்று அங்கே உள்ள மரங்கலின் மூலம் கருவிகளை செய்து, அதில் துளையிட்டு இசையை உருவாக்குவாராம்.

அதேபோல தனது வீட்டில் உள்ள இரு தூண்களுக்கு நடுவே கம்பிகளை இறுக்கமாக கட்டி அதில் இசை மீட்டுவாராம். இந்த ஆர்வமும், இசை மீது அவருக்கு இருந்த அலாதி பிரியமும் தான் அவரை இன்று இந்த அளவில் உயர்த்தி உள்ளது என பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!