இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய் நடித்துள்ளார்.
தமிழ்ப்புத்தாண்டுக்காக ஏப்ரல் 13ல் இப்படம் வெளிவர உள்ளது.
இப்படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் வரும் சனிக்கிழமை அதாவது வரும் ஏப்ரல் 2ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The much-awaited #BeastTrailer is releasing on April 2nd @ 6 PM
Namma aattam inimey vera maari irukum 🔥@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastTrailerOnApril2 #BeastModeON #Beast pic.twitter.com/EtpNDVKv4L— Sun Pictures (@sunpictures) March 30, 2022









