---Advertisement---

பீஸ்ட் படத்தில் புதிய வில்லனாக டான்ஸிங் ரோஸ்

Published on: August 10, 2021
---Advertisement---

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் வளர்ந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ஜார்ஜியாவில் முதல் கட்டமாக இப்படப்பிடிப்பு நடந்தது.

dancing rose

தற்போது சென்னையில் இப்படப்பிடிப்பு நடந்து வருகிறது.

dancing rose

இப்படத்தில் சைன் டாம் சாக்கோ என்ற மலையாள வில்லன் நடித்து வருகிறார். தற்போது செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் டான்ஸிங் ரோஸாக நடித்த சபீர் கலரக்கலும் இப்படத்தில் மூன்றாவது வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.