---Advertisement---

மீண்டும் ஐயப்பசாமி மாலை அணிந்து சிம்பு

Published on: December 23, 2020
---Advertisement---

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே பலர் மாலை அணிந்து ஐயப்பன் கோவில் செல்கின்றனர். இந்த வருடம் கொரோனா காலம் என்பதால் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டது.

அதுவும் கொரோனா சர்ட்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு ஆன்லைனில் தரிசனத்துக்கு புக் செய்து செல்ல வேண்டும்.

தற்போது திடீரென 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இது ஒரு புறம் இருக்க எப்படிப்பட்ட நெருக்கடிகளாக இருந்தாலும் நான் வருடா வருடம் மாலை அணிந்து ஐயப்பன் கோவில் செல்வேன் என சிம்பு கடந்த வருடம் சென்றது போல் இந்த வருடமும் செல்கிறார் போல, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அய்யப்பசாமி மாலை அணிந்து தியானம் செய்வது போல் பதிவிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sibi Sathyaraj riding a retro-style bike with a 'TVK 2026' number plate.

ரெட்ரோ ஸ்டைல் போட்டோவால் வைரலாகும் சிபி சத்யராஜ்: பைக் நம்பர் பிளேட்டில் ‘TVK 2026’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Official promotional poster for the romantic comedy Sandakkari.

நீண்ட காத்திருப்புக்குப் பின் ‘சண்டக்காரி’: விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வரும் ரொமான்டிக் காமெடி படம்!

Official theatrical release promotional banner for the sea sports thriller Mandaadi.

நாளை முதல் திரையரங்குகளில் ‘மண்டாடி’: சூரி நடிப்பில் உருவாகியுள்ள கடல் சாகச த்ரில்லர் படம் ரிலீஸ்!

Official first look poster of Drones launched by director AR Murugadoss.

ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘டிரோன்ஸ்’: வினோத ஜானரில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Promotional design celebrating the massive box office success of Hanuman Ansh.

ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.170 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’!

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!