கடந்த 2011ல் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன், இதில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சோழர் கால வரலாற்றை தாங்கிய படம் இதில் சோழ மன்னனாக பார்த்திபன் நடித்திருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் 2024ல் படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் அப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் தனுஷ் மன்னர் கெட் அப்பில் அழகாக காட்சியளிக்கிறார்.
Wow !! AO2 pic.twitter.com/ccEfjxVYjh
— Dhanush (@dhanushkraja) January 2, 2021
Wow !! AO2 pic.twitter.com/ccEfjxVYjh
— Dhanush (@dhanushkraja) January 2, 2021







