பாவா லட்சுமணன் சொன்ன ஆனந்தம் பட சுவாரசியங்கள்

பாவா லட்சுமணன் சொன்ன ஆனந்தம் பட சுவாரசியங்கள்

பாவா லட்சுமணன் ஆர் பி சவுத்ரி படங்களில்  மேனேஜராக பணியாற்றியவர்  ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் அதில் முக்கியமான திரைப்படம் ஆனந்தம் திரைப்படம்.இந்த திரைப்படத்தில் தான் இவர் முதன் முதலாக நடித்தார்.   ஆர் பி சவுத்ரி தயாரித்த படங்களின்…
உற்சாகத்தை இழந்து வரும் தீபாவளி படங்கள்

உற்சாகத்தை இழந்து வரும் தீபாவளி படங்கள்

தீபாவளி என்றாலே அதிகாலை எழுந்து குளித்து முடித்து பலகாரங்கள், புத்தாடைகளை இறைவனுக்கு படைத்து வீட்டில் இருக்கும் அனைத்து உறவுகளுடனும் சந்தோஷமான மன நிலையில் கொண்டாடும் ஓர் இனிய பண்டிகை. கொண்டாட்ட மன நிலையுடனே நண்பர்களுடன் அன்றோ அல்லது தீபாவளிக்கு மறுநாளோ புத்தாடை…
மறக்க முடியாத கதாசிரியர் சித்ராலயா கோபு

மறக்க முடியாத கதாசிரியர் சித்ராலயா கோபு

1960களில் இயக்குனர் ஸ்ரீதரின் பல படங்களுக்கு கதை வசனம் திரைக்கதை முதலிய பணிகளை மேற்கொண்டவர் திரைக்கதை ஆசிரியர் கோபு. இவர் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தவர் இவரின் திறமையை பார்த்து இவருக்கு கதை திரைக்கதை வசனம் போன்றவற்றை…
இயக்குனர் ராஜ்கபூர் இளையராஜா கூட்டணி

இயக்குனர் ராஜ்கபூர் இளையராஜா கூட்டணி

இயக்குனர் ராஜ்கபூரும், இளையராஜாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்றால், ராஜ்கபூர் அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர். கோம்பை என்ற ஊர் நாய்களுக்கு புகழ்பெற்ற ஊர் அந்த ஊரை சேர்ந்தவர் ராஜ்கபூர். ஆரம்பத்தில் ஜி.எம் குமார் உள்ளிட்டோரிடம்…
கிறக்கமான கவர்ச்சியான குரலுக்கு இவரைத்தான் பாட வைத்துள்ளனர் இசையமைப்பாளர்கள்

கிறக்கமான கவர்ச்சியான குரலுக்கு இவரைத்தான் பாட வைத்துள்ளனர் இசையமைப்பாளர்கள்

ஸ்வர்ணலதா 90களில் வந்த பல பாடல்களை பாடியவர். நீதிக்கு தண்டனை படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலின் மூலம் அறிமுகமாகி, குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு பாடலின் மூலம் அனைவரும் அறிந்த பாடகியானார். இவர் மறைந்தாலும் இவரின்…
இசைஞானி பாடலை காப்பி அடித்த இட்லி கடை டீம்

இசைஞானி பாடலை காப்பி அடித்த இட்லி கடை டீம்

தமிழ் சினிமாவில் இசை அழிந்து பல வருடங்கள் ஆகிறது நல்ல பாடல்கள் என்பதே சுத்தமாக வருவதில்லை. அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் கம்போசிங் என்ற பெயரில் குத்துப் பாடல்களை  தான் படத்தில் பாடல் என போட்டு வருகின்றனர்.   மேலும் அனிருத் எல்லா…
விஜய் உடனே பயணித்துவிட்டு  அவதூறாக பேசும் சினிமா கலைஞர்கள்

விஜய் உடனே பயணித்துவிட்டு அவதூறாக பேசும் சினிமா கலைஞர்கள்

தமிழ் சினிமாவில், ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்த உடனேயே, அதுவரை அவரைப் புகழ்ந்து கொண்டிருந்த அவரின் ரசிகர்கள் என சொல்லிக் கொண்டிருந்த சக நடிகர்கள், சினிமா கலைஞர்கள் சிலரை கொஞ்சம்  காண்டாக்கி விடுகின்றன என நினைக்கத் தோன்றுகிறது. நடிகராக அவர் இருந்தது…
மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் பிறந்த நாள்

மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் பிறந்த நாள்

இன்று மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் பிறந்த நாள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பற்றுக்கொண்ட ராமராஜன் நாமளும் இது மாதிரி ஹீரோ ஆயிடணும், சினிமாவில் நல்ல நிலையில் வரணும் என கடுமையாய் முயற்சி எடுத்ததன் விளைவு ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.…
சொந்த ஊர் பரமக்குடியை விட்டுக்கொடுக்காத கமல்

சொந்த ஊர் பரமக்குடியை விட்டுக்கொடுக்காத கமல்

தமிழ் திரையுலகில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து சென்று இன்று உலகம் போற்றும் நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் பிறந்தது இராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி அரண்மனையில்.பரமக்குடி சொந்த ஊர் அவ்வளவுதான். பரமக்குடியில் உள்ள ரவி திரையரங்கில் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன்…
ஆரோக்கியத்தை இழந்த தமிழ் சினிமா- மோசமான படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள்

ஆரோக்கியத்தை இழந்த தமிழ் சினிமா- மோசமான படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள்

தமிழில் பெரும்பாலும் நல்ல திரைப்படங்கள் வருவதே இல்லை அப்படியே வந்தாலும் கதை ரீதியாக ஏதாவது சொதப்பி எடுத்து வைத்து விடுகின்றனர். திரைக்கதை மிக மிக மோசமாக உள்ளது. நடிகர்களின் ரசிகர்கள் இயக்குனர்களின் ரசிகர்கள் இவர்களெல்லாம் ஐடி விங் போல வைத்துக்கொண்டு அந்த…