மாஸ்டர் படத்தின் டீஸர் விரைவில் வெளியீடு- தயாரிப்பாளர்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய திரைப்படமாகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டதால் தியேட்டர்கள், மால்கள் திறக்கப்படாத நிலையில் இப்படத்தை ரிலீஸ் …
