முதல்வரின் தாயார் மறைவு-உடனடியாக உடல் தகனம்

thavusayammal

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள். 93 வயதான இவர் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார். நேற்று இவரது உடல்நிலை மிக மோசமாகவே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு …

Read more

கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

coronavirus

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் எந்த நிறுவனமும் தடுப்பூசி கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாய் தெரியவில்லை. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் …

Read more

பெருமாள் நான்கு மாட வீதி உலா வருவது ரத்து

thirupathi temple

கடந்த 6மாத காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை போட்டு வாட்டி கொண்டிருக்கிறது. இன்னும் அது அழிந்து முழு கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் பல கோவில்கள் மூடப்பட்டது. 140 …

Read more

கேரளாவின் முதல் முறையாக தலித் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் தன் பணியை தொடங்கினார்

thiruvalla manappuram sivan temple

கேரளாவில் பிராமணர் அல்லாதவர்களையும் அர்ச்சகராக்கும் பொருட்டு தீர்மானம் செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன் கேரள தேவசம் போர்டு முதல் முறையாக வேறு ஜாதியை சேர்ந்த 36 பேரை அர்ச்சகராக நியமித்தது. இவர்கள் முறைப்படி ஆகமம் …

Read more

மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் இணைந்தார்

madhan ravichandhran

பிரபல பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன். சில வருடங்களாக செய்தி சேனல்களை பார்ப்பவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் இவர். அரசியல் கேள்விகளை அனல் பறக்க கேட்டு எதிரில் உட்கார்ந்திருக்கும் விருந்தினர்களை திணறடித்திருக்கிறார். இதனால் இவர் மிகவும் பிரபலமடைந்தார். …

Read more

விஜய் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

vijay

பொதுவாக அஜீத், ரசிகர்கள் தங்கள் தலைவர்களின் படங்கள் பூஜை போட்டதில் இருந்து, பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், ஆடியோ, வெளியீடு, படம் வந்த பிறகு அந்த படம் பற்றிய விமர்சனங்கள் என கொண்டாடி …

Read more

இரண்டு நாட்கள் முன்பு வரை காங்கிரஸில் இருந்து ஆதரித்து பேசியதற்கு குஷ்பு புது விளக்கம்

EjvozSnUcAAkMPN

நடிகை குஷ்பு இன்று காங்கிரஸில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார். இது முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கூறுகிறார். இருப்பினும் கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் கூட …

Read more

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படம்- நாளை பர்ஸ்ட் லுக்

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட 800 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்ரீ பதி என்பவர் இயக்குகிறார். முத்தையா முரளிதரன் இலங்கையின் கண்டியில் பிறந்த ஒரு …

Read more

தரையில் அமர வைக்கப்பட்ட ஊராட்சி பெண் தலைவர்- திருமாவளவன் ஏன் பார்க்கவில்லை- ஹெச்.ராஜா கேள்வி

h.raja

சமீபத்தில் கடலூர் மாவட்டம் கடலூர் அருகேயுள்ள தென் திட்டை கிராம ஊராட்சி தலைவரை ஊராட்சி கூட்டத்தின்போது கீழே அமர வைத்து பேச வைத்துள்ளனர். ஊராட்சி துணைத்தலைவரே மேலே உட்கார்ந்திருக்க, பெண் தலைவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் …

Read more

கிங்காங்கின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்

actor rajinikanth and king kong

நடிகர் பாண்டியராஜன் நடித்து கலைப்புலி சேகரன் இயக்கிய திரைப்படம் ஊரை தெரிஞ்சிக்கிட்டேன். கடந்த 1988ல் வெளியான இப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் கிங்காங். உருவ அமைப்பில் குள்ளமாக இருந்ததால் அதை வைத்து …

Read more