விஷாலின் சக்ரா படம் எப்போது
விஷால் நடிப்பில் இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சக்ரா. இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்கள் முன் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் சில நாட்களுக்கு முன் ஓடிடியில் …
