நீங்க மட்டும் திருச்சியில் பிறக்கலேன்னா-சிவாவை கிண்டலடித்த ஆர்.ஜே

sivakarthikeyan 2

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் டாக்டர் படத்தில் சோ பேபி என்று ஒரு பாடல் இன்று மாலை ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் சிவகார்த்திகேயனின் இந்த …

Read more

டாக்டர் பட சோ பேபி பாடல்- சிவகார்த்திகேயன் வெளியீடு

EvECWXjVoAEWfUv 1

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் படம் டாக்டர். இப்படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார். இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் சோ பேபி என்ற பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

விஜய்யுடன் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் நெகிழ்ச்சி

manoj paramahamsa

கெளதம் மேனனின் படங்கள் மற்றும் ஒரு சில தமிழ் படங்களில் ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா. இவர் விஜய் நடித்த நண்பன் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது விஜய் நடிக்கும் விஜய் 65வது படத்திலும் …

Read more

நாளை திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா

thirukkoshdiyur

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடினாலும் மாசி மகம் அன்று நீராடலாம். அன்று நீராடினால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் …

Read more

கண்ணாடி திகில் பட ட்ரெய்லர்

kannadi trailer

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் பிரபல தமிழ் தெலுங்கு கதாநாயகன் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் . கண்ணாடி மர்மங்களை அடிப்படையாக வைத்து பரபர த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அதிரடியான பின்னணி இசையை …

Read more

தா பாண்டியன் கவலைக்கிடம்

tha pandiyan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவர்களோடு நெருங்கி பழகியவர். அவர்களுடன் கூட்டணி வைத்து சில பல தொகுதிகளுக்கு வெற்றிக்கு காரணமாக இருந்தவர். தா. …

Read more

ரஜினி ஸ்டைலில் அசத்தலாக சிகரெட் பிடிக்கும் ஹிந்தி நடிகை- புதிய பட ட்ரெய்லர்

aliya bhatt

அலியா பட் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் கங்குபாய் கத்தியாவாடி. பிரபல் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் அதிரடி பெண்ணாக நடித்துள்ள அலியா பட் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் …

Read more

மாலத்தீவில் விஷ்ணு விஷால்- கட்டா ஜ்வாலா

Eu PGySUYAEzpFt

கடந்த இரண்டு வருடங்களாக பரபரப்பு செய்திகளில் அதிகம் அடிபட்ட ஹீரோ யார்  என்றால் அது விஷ்ணு விஷாலாகத்தான் இருக்கும். ராட்சசன் பட வெற்றியில் இவர் பெயர் அதிகம் அடிபட்டது, மனைவியை விவாகரத்து செய்த விவகாரத்தில் …

Read more

தலைவி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

kangana 1

தலைவா படத்தை இயக்கியவர் ஏ.எல் விஜய். தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் மகனான இவர் வருடத்துக்கு ஒரு படமாவது இயக்கி விடும் பிஸியான இயக்குனர். இவர் தற்போது கங்கணா ரணாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கி …

Read more

இது வேற விளையாட்டு- எஸ்.ஜே சூர்யா

EvAMUG8WgAQTqNr

தனுஷின் அண்ணன் செல்வராகவன் படங்கள் எல்லாமே ஒரு டைப் ஆன படமாகத்தான் இருக்கும். அவரின் காதல் கொண்டேன் படத்தில் ஆரம்பித்து அனைத்து படங்களுமே வித்தியாசமாகவே இருக்கும். பொதுவாக எஸ்.ஜே சூர்யா இயக்கும் படங்களும் லேசாக …

Read more