பாஜக சட்டமன்ற தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக ஒரு காலத்தில் இருந்தவர் நயினார் நாகேந்திரன். இவர் சில வருடங்கள் முன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்த நயினார் நாகேந்திரன் கடந்த நாடாளுமன்ற …
