பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம்- 20 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் (Pakistan) நாட்டின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் உள்ள ஹார்னாய் (Harnai) பகுதியில் இன்று (07.10.2021) அதிகாலை 3.30 மணியளவில் …
