நியூயார்க்கில் இசைஞானி- வெங்கட் பிரபு பெருமிதம்
இசைஞானி இளையராஜாவின் இசைதான் நம் மனத்துயர் போக்கும் மருந்து என்றாகி விட்டது. தற்போதைய நவநாகரீக யுகத்தில் தினமும் எழுந்தால் பல்வேறு பிரச்சினைகளையும் போராட்டங்களையும் அலுவலகத்திலும் வீட்டிலும் சந்திக்க வேண்டியதாயுள்ளது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்னவென்றால் …
