நடிகர் திலீப் வழக்கு – பாதிக்கப்பட்ட நடிகைக்கு மோகன்லால் உள்ளிட்டோர் ஆதரவு

Mohanlal

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கிய ஒருவரை கடந்த 2017ம் ஆண்டு மலையாள திரையுலகின் முன்னணி  நடிகராக இருந்த திலீப் கடத்திக்கொண்டு சென்று சித்திரவதை செய்ததாக தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் …

Read more

இன்று வைகுண்ட ஏகாதசி அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு

thirupathi

மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. இந்த நாள் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் …

Read more

பாகிஸ்தான் பனிப்பொழிவு 19 பேர் பலி

pakisthan snow drops

பாகிஸ்தான் பனிப்பொழிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் சிக்கி கொண்ட வாகனங்களில் இருந்த சுற்றுலா பயணிகள் 19 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மலைப்பிரதேசமான முர்ரீ யில் செவ்வாய் கிழமை …

Read more

நாளை ஊரடங்கு – போலீஸ் டிஜிபியின் எச்சரிக்கை

lock down 1

கரோனா ஊரடங்கின்போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார். வாகன சோதனையின்போது போலீஸார் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல் …

Read more

தமிழகத்தில் எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் அரசு மருத்துவகல்லூரி- அமைச்சர் தகவல்

ma.subramaniyan

தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டும்தான் மருத்துவக்கல்லூரி இருந்து வரும் நிலையில் தற்போது 11 மருத்துவக்கல்லூரிகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த 11 மருத்துவக்கல்லூரிகளும் விரைவில் திறந்து வைக்கப்பட இருந்த நிலையில் பிரதமர் …

Read more

ஓ சொல்றியா மாமா பாடல்- கஸ்தூரியின் நகைச்சுவையான பதிவு

Kasthuri

நடிகை கஸ்தூரி சிறந்த விமர்சகர் ஆவார். அரசியல், சினிமா, இலக்கியம் என எல்லாவற்றிலும் சிறந்த விமர்சனத்தை எடுத்துரைப்பார். முன்னணி நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளை இவர் எடுத்துரைக்க தயங்குவதில்லை இதனால் நடிகர்களின் ரசிகர்கள் …

Read more

பொங்கல் பை சிறப்பு தொகுப்பு ஜனவரி 31 வரை விநியோகம்

pongal bag

தமிழக மக்கள் பொங்கல் கொண்டாடுவதற்காக  தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 …

Read more

பொங்கல் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

pongal prize

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் விழா கொண்டாடுவதற்காக பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு ஒன்று வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பில் மஞ்சள்தூள், மிளகாள்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், …

Read more

வலிமை பட ரிலீஸ் தள்ளி வைப்பு

valimai 1

அஜீத் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கலை ஒட்டி அதற்கு முன்னதாகவே போகிக்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில் வலிமை படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. நேற்று முன் தினம் …

Read more