இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால், எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அத்தியாவசிய …
