அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!
ஃபஹத் பாஸில் மற்றும் சாரா பலேகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபஹத் பாஸில் மற்றும் சாரா பலேகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உணர்வுபூர்வமான கதைக் களத்துடன் உருவாகியுள்ள ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ நாளை வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபலி’ திரைப்படம் புதிய வெளியீட்டுத் தேதியாக அக்டோபர் 16-ஐ அறிவித்துள்ளது.
நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தில் அவருக்கு எதிராக அசோக் செல்வன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நடிகர் கவின் தனது வரவிருக்கும் மூன்று படங்கள் குறித்துப் பேசுகையில், அவை அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் முழுமையான என்டர்டெயினர் படங்களாக இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
சூர்யா நடிக்கும், ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது. இப்படம் தீபாவளி 2026-க்குத் திரைக்கு வரவுள்ளது.
இயக்குநர் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ‘ராகா’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் சினிமா தகவல்.
நடிகர் ஜெயம் ரவி ஐயப்ப பக்தராக நடிக்கவிருக்கும் புதிய படத்தை ‘மல்லிகாபுரம்’ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கவுள்ளார்.
நடிகர் யஷ் அண்மையில் அளித்த பேட்டியில், லீக் சிக்கலையும் தாண்டி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கொண்டாடிய தமிழ் ரசிகர்களின் ஆதரவைப் பாராட்டியுள்ளார்.