Arya Mr X : “மிஷன் இம்பாசிபிள் தான் போங்க” – 20 அடி ஆழத்தில் நடுங்கும் குளிரில் ஆர்யா செய்த சாகசம்; மிஸ்டர் எக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியம்!

Actor Arya during the toughest underwater action sequence shoot for his movie Mr. X.

‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக 20 அடி ஆழத்தில் மூச்சை அடக்கி ஆர்யா நடித்த சவாலான அனுபவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Netflix Glory Release : “ரிங்குக்கு வெளியே தான் நிஜ ஆட்டம்” – நெட்ஃபிலிக்ஸின் அடுத்த அதிரடி ‘குளோரி’; திவ்யேந்து, புல்கிட் சாம்ராட் கூட்டணியில் மே 1 ரிலீஸ்!

Promotional poster of Netflix India series Glory starring Divyenndu, Pulkit Samrat, and Suvinder Vicky.

குத்துச்சண்டை மற்றும் மர்ம கொலை பின்னணியில் உருவாகியுள்ள ‘குளோரி’ வெப் சீரிஸ் மே 1 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது.

Jr NTR Dragon Look : “கஷ்டப்பட்டு செதுக்கிய உடம்பு” – மிரட்டலான ஃபிட்னஸ் ரகசியத்தை உடைத்த ஜூனியர் என்டிஆர்; இணையத்தை தெறிக்கவிடும் போஸ்ட்!

Actor Jr NTR showcasing his muscular back and biceps in a gym photo for his upcoming film Dragon.

இயக்குநர் பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்காக, என்டிஆர் தனது மிரட்டலான உடல் மாற்றத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

“திரிஷா வீட்டில் வெடிகுண்டு?” – தேனாம்பேட்டையை அதிரவைத்த மிரட்டல்; மோப்பநாய் சோதனையில் வெளிவந்த உண்மை!

Bomb disposal squad and police conducting search at actress Trisha's house in Teynampet, Chennai.

“பரபரப்பில் தேனாம்பேட்டை” – நடிகை திரிஷா வீட்டைச் சுற்றி வளைத்த வெடிகுண்டு நிபுணர்கள்; மிரட்டல் விடுத்த நபர் யார்?

Prashanth Director Hari : “கொடுத்த பணத்தை திருப்பி கொடு” – இயக்குனர் ஹரி மீது பிரசாந்த் புகார்; நஷ்ட ஈடு கோரி தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

Actor Prashanth and father Thiagarajan during a production meeting regarding the dispute with director Hari.

25 வருடங்களுக்குப் பிறகு இணையவிருந்த பிரசாந்த் – ஹரி கூட்டணி படம் பாதியிலேயே நின்றது. முன்ப்பணம் மற்றும் செலவுத் தொகையைத் திரும்பக் கேட்டு பிரசாந்த் தரப்பு புகார் அளித்துள்ளது.

Jananayagan Piracy : “சிக்கியது 6 பேர் கும்பல்” – விஜய் பட லீக் விவகாரத்தில் சைபர் கிரைம் அதிரடி வேட்டை; 300 லிங்க்குகள் பிளாக்!

A digital warning graphic overlaying the Jananayagan movie poster highlighting the consequences of film piracy.

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட 6 பேரை தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

“லுங்கி பாய்ஸ்” செய்த ரகலை.. ஐபிஎல் களத்தை விட இன்ஸ்டாவில் தான் அனல் பறக்குது! வைரல் வீடியோக்களின் பின்னணி!

The 'Lungi Boys' creator group posing for a viral Instagram reel themed around IPL 2026 cricket.

“தோற்றாலும் ஜெயித்தாலும் இவங்க வீடியோ தான் ஹைலைட்” – ஐபிஎல் தொடரை நகைச்சுவையால் அதிரவைக்கும் ‘லுங்கி பாய்ஸ்’.

Ego Raman First Look : “ரோபோ சங்கரின் கடைசி படம்” – அதிரடியாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Actor Vijay Sethupathi launching the first look poster of Robo Shankar's upcoming movie Ego Raman.

விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கரின் புதிய படமான ‘ஈகோ ராமன்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

Suriya Karuppu : “மதுரையே அதிரப்போகுது” – கருப்பு பட ஆடியோ லான்ச் மற்றும் மூன்றாவது சிங்கிள்; சூர்யா ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்!

Official movie poster of Suriya's Karuppu film announcing the audio launch event in Madurai and third single release.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் மூன்றாவது பாடல் ஏப்ரல் 14-ஆம் தேதியும், பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 26-ஆம் தேதியும் மதுரையில் நடைபெறவுள்ளது.

Lenin Pandiyan Update : “32 வருச காத்திருப்பு” – இளையராஜா இசையில் சிவாஜி பேரன் தர்ஷன்; லெனின் பாண்டியன் அதிரடி அப்டேட்!

Official poster update of Lenin Pandiyan movie featuring actor Dhaarshan Ganesan and music by Ilaiyaraaja.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மிக முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியானது.