மக்களவை தேர்தல் 2019 – தமிழகத்தில் 30 கோடி பறிமுதல்!

தமிழகத்தில் 30 கோடி பறிமுதல்

மக்களவை தேர்தல் அறிவித்த நிலையில், பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், இந்த குழுவினர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் பல்வேறு இடங்களிலிருந்து குறித்த ஆவணங்கள் இல்லாத ரொக்க பணத்தை …

Read more

2019 பத்தாம் வகுப்பு பொது தேர்வு; இன்று ஆரம்பம்

2019 பத்தாம் வகுப்பு பொது தேர்வு

தமிழகத்தில், மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று ( மார்ச் 14 ) பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளது. இதில், 9.97 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு …

Read more

அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்த தடை; வாட்ஸ் அப் நிறுவனம்!

அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்த தடை

வாடஸ் அப் போன்று பல போலி செயலிகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றது, அதற்கும் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கும் சம்மதம் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் பறிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிற …

Read more

அதிமுக கூட்டணியில் நீட்டிப்பு; தமிழ் மாநில கட்சி இணைந்தது!

ஜி.கே.வாசன்

மக்களவை தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில கட்சி. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மக்களவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் …

Read more

தமிழகம் வருகிறார் ராகுல், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackRahul

தமிழகம் வருகிறார் ராகுல்

மத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை ஒட்டி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதற்காக, நாகர்கோவிலில் நடக்கவுள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மைதானத்தில் இன்று …

Read more

தனிச்சின்னம் ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி!

விடுதலை சிறுத்தை கட்சி

2019 மக்களவை தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தள்ளது. அந்த நிலையில் வசிக கட்சி ஏற்கனவே போட்டியிட்ட சின்னம் மோதிரத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயதுள்ளது. அதனால், உதயசூரியன் …

Read more

2019 மக்களவை தேர்தலில் லஞ்சம்; தடுக்க நடவடிக்கை!

தமிழக நாடாளுமன்ற தேர்தல் 2019 - tamilnaduelection2019coin 02

மக்களவை தேர்தலில் சட்ட விரோத பண பறிமாற்றத்தை தடுக்க உயர் மட்டக்குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 11 முதல் மே 23 …

Read more

லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற முடியாத நிலை!

லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெற

லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும், ஊழல் நாடு முழுவதும் புற்று நோய் போல பரவி வருவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாலுகா அலுவலகங்களில் அடிக்கடி சோதனை செய்ய …

Read more

பாடகராக கால் பதித்த ரோபோ ஷங்கர்!

பாடகராக கால் பதித்த ரோபோ ஷங்கர்

காமெடி நடிகரான ரோபோ ஷங்கர்,மாரி, வேலைக்காரன் போன்றபடங்களில் நடித்தவர். இவர் தற்போது, சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்த போஸ் வெங்கட் இயக்கவுள்ள படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.காதல் கதையை மையமாக கொண்டு …

Read more

நடிகர் வைபவ் ‘சிக்ஸர்’ அடிக்க உள்ளார்!

நடிகர் வைபவ் 'சிக்ஸர்' அடிக்க உள்ளார்

சென்னை 28 (2ம் பாகம்), மங்காத்தா போன்ற படங்களில் நடித்தவர் வைபவ். இவர் அடுத்து அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கவுள்ள ‘சிக்ஸர்’ படத்தில் நடிக்கவுள்ளார். வால்மார்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்ரீதர், தினேஷ் கண்ணன் தயாரிக்க, …

Read more