---Advertisement---

சனி பெயர்ச்சி பயம் வேண்டாம்- ஜோதிடர் பாலாஜி ஹாசன்

Published on: December 30, 2020
---Advertisement---

கடந்த டிசம்பர் 27ல் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. சனீஸ்வரர் தனுசில் இருந்து மகரத்திற்கு மாறினார்.

சனி ஒரு கிரகத்திற்கு மாறினால் அந்த ராசிக்காரர்கள் படும் துன்பம் பற்றி பல ஜோதிடர்கள் அலசி ஆராய்ந்து வரும் நிலையில்.

பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் சனீஸ்வரர் குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

இங்கு சனி பெயர்ச்சி பற்றிய பல பயங்கள்
நேற்றைய பதிவுகளில் பார்க்க நேர்ந்தது
90 கிட்ஸ்
நீங்கள் சனி பகவானுக்கு பயப்படுகிறீர்கள்
அவர் பிடிக்கக்கூடாது என்று நினைக்கிறீர்கள்
சனி பகவான் இதுவரை பிடிக்காதவர்கள் யார்
ஆஞ்சநேயர்
விநாயகர்
ஐயப்பன்
இவர்கள் மூவருக்கும் யாருக்கேனும் திருமணம் நடைபெற்று இருக்கிறதா. ???
சூட்சமத்தை புரிந்து கொள்ளுங்கள்
சனியால் பாதிக்கப்பட்ட
தனுசு
மகரம்
கும்பம்
சனி பார்வை பெறுகின்ற
மூன்றாம் பார்வை மீனம்
ஏழாம் பார்வை கடகம்
பத்தாம் பார்வை துலாம்
மேலே சொன்ன ஆறு ராசிக்காரர்கள்
இதுவரை திருமணமாகாமல் தவிர்த்து வந்தால்
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் கடுமையான முயற்சி மேற்கொள்ளும் ( வரன் தேடுதல் ) பட்சத்தில் உறுதியாக
திருமணம் நடந்தேறும்
சுய ஜாதகத்தில் சனி பகவான் மிகவும் சுபராக இருப்பின்
அவர்களது பொருளாதார வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும் ஆனால் திருமணவாழ்க்கை அப்படி அடிபட்டு
பாலாக போய்விடும்
இதுவே சனிபகவான் லக்கின சுபராக இருந்தது
சுப ஆதிபத்யம் பெற்று
அஷ்டவர்க்கத்தில் அதிகப் பொருள் பெற்று
2,4,6 பாவ தொடர்கள் இல்லாமல் இருந்தால்
வாழ்க்கையில் திருமண வாழ்க்கையும் அற்புதமாக
இதை தினசரி கூலி வேலைக்கு செல்லும் மனைவிமார்கள் உணர்வார்கள்
நேர்மையாக உழைத்து உண்ண கூடிய யாரையும் சனி பகவான் எதுவும் செய்ய மாட்டார்
உழைக்காமல் சேர்த்த பணம் இந்த சனியின் பாதிப்பு குறையும் என்பதே உண்மை
சனிப்பெயர்ச்சி பயம் கொள்ள தேவையில்லை என இவர் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!

Behind-the-scenes set photo from director Anand Shankar's upcoming film.

இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படப்பிடிப்புத் தளம்: உற்சாகக் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Official theatrical release poster for Vijay Antony's movie Appa Kutty.

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியீடு!

Official trailer promotional poster for the movie DontTroubleTheTrouble.

ஃபகத் பாசிலின் ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ மிரட்டலான டிரெய்லர் வெளியீடு! அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!