இயக்குனர் ஹரி சூர்யா, விக்ரமை வைத்து அதிரடியான பல ஹிட்களை கொடுத்து விட்டார். விக்ரமை வைத்து சாமி, சாமி2, அருள் உள்ளிட்ட படங்களையும் , சூர்யாவை வைத்து சிங்கம் சீரிஸ் 3 பாகங்களும், வேல், ஆறு உள்ளிட்ட படங்களையும் கொடுத்துள்ளார். பிறகு தனுஷ்ம் பரத், விஷால் என அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியுள்ளார். எல்லாமே பரபர தடதடவென இவரின் படங்களில் இருக்கும். திரைக்கதை மிக ஸ்பீடாக இருக்கும்.
இப்போது இவரது மைத்துனரான அருண் விஜயை வைத்து இவர் படம் இயக்குகிறார். வழக்கம்போல அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் பூஜை நடந்தது அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.
@arunvijayno1 @AllIndiaAVfans @DineshAvfc @Shanmug75733140 pic.twitter.com/zRVDC9neQp
— AVFC Tirunelveli (@tirunelveliAVFC) March 3, 2021
@arunvijayno1 @AllIndiaAVfans @DineshAvfc @Shanmug75733140 pic.twitter.com/zRVDC9neQp
— AVFC Tirunelveli (@tirunelveliAVFC) March 3, 2021