தற்போதுதான் சில நாட்கள் முன் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க சென்றிருந்தபோது அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார்.
தற்போது நடிகர் அர்ஜூனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.