---Advertisement---

அரண்மனை 3 படத்தின் புதிய ஸ்டில்கள்

Published on: July 22, 2021
---Advertisement---

அரண்மணை 3 படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரண்மனை ஒன்றாம் இரண்டாம் பாகங்கள் வெற்றியடைந்தன. இந்த இரண்டு பாகங்களிலும் முதல் பாகத்தில் சந்தானம் முக்கிய காமெடியனாகவும், இரண்டாம் பாகத்தில் சூரி முக்கிய காமெடியனாகவும் நடித்தனர்.

இந்த 3ம் பாகத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க விவேக், யோகிபாபு, மனோபாலா போன்றோர் நடிக்கின்றனர்.

விவேக் மரணமடைந்துவிட்டதால் அந்த போர்ஷனை என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. இருப்பினும் புதிய புதிய ஸ்டில்கள் இப்படம் குறித்து வெளியாகியுள்ளன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.