---Advertisement---

அண்ணாத்தே படத்தை பார்த்த ஜப்பான் ரசிகர்கள்

Published on: November 9, 2021
---Advertisement---

ரஜினியின் அண்ணாத்தே படம் கடந்த தீபாவளியன்று வெளிவந்தது. ரஜினிக்கு பல வருடமாகவே ஜப்பானில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். காரணம் என்னவென்றால் ரஜினி நடித்த முத்து திரைப்படம் டான்ஸிங் மஹராஜ் என்ற பெயரில் ஜப்பானில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது.அதனால் ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் அதிகம்.

ரஜினியின் எந்த படம் வந்தாலும் ஜப்பான் ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க தவற மாட்டார்கள். சமீபத்தில் வெளியான அண்ணாத்தே திரைப்படத்தையும் ஜப்பானிய நாட்டு பெண் ரசிகைகள் ரசித்து பார்த்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!