---Advertisement---

அந்தகன் படத்தின் சித் ஸ்ரீராம் பாடிய இரண்டாவது பாடல் வெளியீடு

Published on: May 7, 2022
---Advertisement---

பிரசாந்த் நடிப்பில் அந்தகன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஹிந்திப்படமான அந்தாதூன் படத்தின் ரீமேக்கான இதை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  விக்ரம் படத்திற்காக மலேசியாவில் பிரஸ்மீட் நடத்திய கமல்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க