---Advertisement---

நிறைவடைந்தது அந்தகன் ஷூட்டிங்

Published on: July 31, 2021
---Advertisement---

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் அந்தாதூன். இந்த படம் பயங்கர வெற்றியை அடைந்தது. நகைச்சுவை படமான இந்த படத்தை தமிழில் வாங்க நான் நீ என்று பலர் போட்டியிட்டபோது நடிகர் தியாகராஜன் இப்படத்திற்கான உரிமையை வாங்கினார்.

அந்தகன் என இப்படத்துக்கு பெயரிடப்பட்டது.

முதலில் மோகன் ராஜா இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அவர் அப்படத்தை விட்டு விலகினார். தொடர்ந்து இன்னொரு இயக்குனரும் இப்படத்தை விட்டு விலகினர்.

இறுதியில் தியாகராஜனே இப்படத்தை இயக்குவதாக முடிவு செய்து அவரே இயக்கினார். இதில் , பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், மனோபாலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங்க் அனைத்தும் முடிந்து விட்டது. மற்ற பணிகள் அனைத்தும் முடிந்து விரைவில் படம் திரைக்கும் வரும் பிரசாந்துக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Trailer release announcement poster of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் மிரட்டலான டிரெய்லர் நாளை காலை வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Trailer release announcement graphic of the direct-to-OTT Netflix film Pyaar Prema Kalyanam.

இயக்குநரின் அடுத்த மேஜிக்: நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியாகும் ‘பியார் பிரேம கல்யாணம்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

Director Mysskin talking about his movie Train starring Vijay Sethupathi.

“₹150 கொடுத்தா நிச்சயம் வருத்தப்பட மாட்டீங்க”: தனது ‘ட்ரெயின்’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்!

Actor Vishal sharing his views on Dhanush's rumored political entry.

“அரசியல்வாதிகள் கூத்தாடி தனம் பண்றப்போ…”: நடிகர் தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து விஷால் அதிரடிப் பேச்சு!

News graphic featuring updates on Ajith Kumar's Daredevil and potential Shankar collaboration.

நடிகர் அஜித்துடன் இணையும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்? ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement graphic of Ram Gopal Varma's Police Company starring Harshvardhan Rane.

‘டி கம்பெனியை விட ஆபத்தானது’: தயா நாயக் கதாபாத்திரத்தில் ஹர்ஷ் வர்தன் ரானே நடிக்கும் ‘போலீஸ் கம்பெனி’ படத்தை அறிவித்தார் ராம் கோபால் வர்மா!