---Advertisement---

அன்புமணி ராமதாஸின் அறிக்கைக்கு சூர்யா பதில்

Published on: November 12, 2021
---Advertisement---

ஜெய் பீம் படத்தில் தங்களது வன்னியர் சமுதாய குறியீடுகளை தேவையில்லாமல் காண்பித்தது பற்றி அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இது குறித்து நடிகர் சூர்யா நீண்ட அறிக்கையை பதிலாக வெளியிட்டுள்ளார்.

எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத எந்த சாதியினர் ஆக இருந்தாலும் அவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் அவர்கள் தவறாக நடந்து கொள்வார்கள். எந்த ஒரு தனிநபரையோ குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை எனவும் மேலும் நீங்கள் சொன்ன சில தவறுகளும் திருத்தப்பட்டு விட்டது என சூர்யா தனது பதிலை தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.