---Advertisement---

அமிதாப் வெளியிட்ட பிகினி புகைப்படம்! இணையத்தில் வைரல்!

By Sri
Published on: April 29, 2020
---Advertisement---

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் தனது பழைய பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய நடிகர் அமிதாப் பச்சன் 2000 களுக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து அதிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். அதே போல டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பிளாக் போன்ற சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது 1983ம் ஆண்டு வெளியான “மஹான்” படத்தின் போது எடுக்கப்பட்டது . இன்றுடன் இந்த படம் வெளியாகி 37 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு  இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் கிண்டலாக சிலர் என்னுடைய புகைப்படங்களுக்கு அதிக லைக்குகள் விழுவது இல்லை என சொல்கின்றனர். அதனால் இந்த பிகினி புகைப்படத்தை பகிர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒம் படத்தின் அதிரடி முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?