---Advertisement---

அஜீத் நடித்த விஸ்வாசம் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது

Published on: January 25, 2022
---Advertisement---

நடிகர் அஜித்  நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படம் வெளியானது  இந்த படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கினார்

அஜித் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் திரைப்படம் ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்படவுள்ளதாக  தெரிகிறது

அஜீத் நடித்த கதாபாத்திரத்தில்  நடிக்க அக்ஷய் குமார் மற்றும் அஜய்தேவ்கான் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இருவரில் யார்  நடிப்பார் என்று விரைவில் முடிவாகும் நயன் தாரா கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய முன்னணி பாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.