---Advertisement---

துப்பாக்கி சுடுதல் தளத்தில் அஜீத் – வைரலாகும் வீடியோ

Published on: August 12, 2021
---Advertisement---

நடிகர் கார் ரேஸில் எவ்வளவு ஆர்வம் உள்ளவரோ அதுபோல துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் கலந்து கொள்பவர். இவர் சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் தளத்தில் துப்பாக்கி சுட்டு பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.