---Advertisement---

கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே போர் அடிச்சிருச்சு – சோகத்தில் நடிகை

Published on: March 30, 2020
Actress Sayyesha
---Advertisement---

பிரபல நடிகை சாயிஷா தமிழ் திரைப்படங்களில் நடித்த சிறிது காலத்துக்குள்ளேயே மிகவும் பிரபலமாகி முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார்.

அவருடைய சினிமா கேரியர் ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே அவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்னரும் தன்னுடைய சினிமா திரையுலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் டெடி என்ற தமிழ் படத்திலும், யுவரத்ன என்ற கன்னட படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போதைய சூழலில் அரசின் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சாதாரண மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் மட்டுமே சோசியல் மீடியாவில் பல்வேறு ட்ரெண்டிங்களை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். அதிலும் திரைப்பிரபலங்கள் தங்கள் அன்றாட நிகழ்வுகளை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சயீஷாவிற்கு வீட்டில் ஒரே போர் அடிக்குது போல, அதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் ஆவலான கேள்வி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “எல்லாரும் எப்படி இருக்கீங்க? யாராவது ஒரு பாட்டு இருந்தா சொல்லுங்க நான் டான்ஸ் ஆட போறான்” என்று கேட்ட, அதை பார்த்த ரசிகர் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் பாடலான வாதி கம்மிங் என்ற பாடலை அவருக்கு பரிந்துரைத்துள்ளார்.

https://www.instagram.com/p/B-RZy_8jJ-s/?utm_source=ig_embed&utm_campaign=loading

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.