---Advertisement---

நான் எப்படி வேணும்னாலும் எப்போ வேணாலும் போட்டோ போடுவான்டா – மிரட்டும் நடிகை

By Sri
Published on: March 30, 2020
Sakshi Agarwal
---Advertisement---

ஊரடங்கு உத்தரவால் சின்ன திரை முதல் பெரிய திரை வரை அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திரை சார்ந்த பிரபலங்கள் தங்களை முழுமையாக சோசியல் மீடியாவில் ஈடுபடுத்தி உள்ளனர்.

அந்த வரிசையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் எப்பொழுதும் தனது அன்றாட நிகழ்வுகளை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் தன் அழகான புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அந்த வகையில் அவரின் போட்டோக்கள் பல கிளாமராகவும் ஒரு சில புகைப்படங்கள் ஹோம்லியாகவும் ஒரு ரவுண்டு வருகின்றது.

அந்த வகையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் போட்டோவை பதிவிட்டு ஒரு வாசகத்தையும் எழுதி மிரட்டியுள்ளார். அதில், நான் எப்படி வேணும்னாலும் எப்போ வேணாலும் போட்டோ போடுவான்டா என்று மிரட்டும்படி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் சிலர் “நீங்க என்ன வேணா போடுங்க நாங்க சப்போர்ட் பண்ண இருக்கோம்” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/B-Stvyag3qM/?utm_source=ig_embed&utm_campaign=loading

சாக்க்ஷி அகர்வாலின் இன்ஸ்டாகிராம் போட்டோ பதிவுகள் சில:

Sakshi Agarwal Insta photos
Sakshi Agarwal Insta photos
Sakshi Agarwal Insta photos1
Sakshi Agarwal Insta photos1
Sakshi Agarwal Insta photos2
Sakshi Agarwal Insta photos2
Sakshi Agarwal Insta photos3
Sakshi Agarwal Insta photos3
Sakshi Agarwal Insta photos4
Sakshi Agarwal Insta photos4
Sakshi Agarwal Insta photos5
Sakshi Agarwal Insta photos5

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!