---Advertisement---

காதலன் திராவகம் வீச முயற்சி – நடிகை புகார்

Published on: September 14, 2021
---Advertisement---

காதலன் திராவக வீச முயற்சி செய்ததாக நடிகை அக்சரா சிங் புகார் கூறியுள்ளார். பிரபல ஹிந்தி நடிகையான இவர் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார்

இவர் கூறியுள்ளதாவது நான் ஒருவனை காதலித்தேன். அவன் என்னை மிரட்டினான் என்னை சினிமா துறையில் இருந்து விரட்டி விடவும் சதி செய்தான். ஒரு கட்டத்தில் என் மேல் திராவகம் வீசவும் முயற்சி செய்தான்.

எனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது. அவர்களிடம் இருந்து நான் தப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார் இவர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!