---Advertisement---

என்ன ஒரே மூடா இருக்கீங்க போல!! ஹஸ்கி டோன்னில் பேசிய ரசிகர்கள்

By Sri
Published on: April 8, 2020
Aishwarya Rajesh Hot
---Advertisement---

சன் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  அதன்பின் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அதனை தொடர்நது, தமிழ் தெலுங்கு மலையாளம் என அடுக்கடுக்காக பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது வழங்கி கௌரவித்தது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

படப்பிடிப்புகள் கொரொனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை தங்கள் கையில் வைத்துக் கொள்வதற்காக, சோஷுயல் மீடியாக்களை கையில் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட தற்போதைய புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஒரு மாதிரியான பார்வையில் விழவைத்துள்ளது. அதிலும் ஒரு ரசிகர், என்ன ஒரே மூடா இருக்கீங்க போல!! என்று ஹஸ்கி டோன்னில் கேட்க, இன்னும் பலர் ஏகப்பட்ட ஹாட்டான கமெண்ட்களை போட்டு துளைத்துள்ளனர்.

Aishwarya Rajesh-hotty
Aishwarya Rajesh-hotty
இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஓ சுகுமாரி திரைப்பட அப்டேட்: முதல் லேடி பான்-இந்தியா மூவியா? அதிர்ச்சி தகவல்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!