---Advertisement---

மறந்து போய் நஸ்ரியாக்கு நச்சுன்னு இச் கொடுத்த நரேன்…நீங்க எனக்கு டாடி நான் உங்க ஃபேட்டி…

Published on: May 5, 2024
naren nazriya
---Advertisement---

“ஆடுகளம்”, “அஞ்சாதே” படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நரேன். சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த இவர். சில படங்களில் கதாநாயகன், கதாநாயகிக்கு அப்பா கேரக்டரில் நடித்திருக்கிறார்.
“ஆல்-இன்-ஆல் அழகுராஜா” படத்தில் கார்த்தி,  காஜல் நடிக்க,  காஜல் அகர்வாலுக்கு தந்தையாக நடித்திருப்பார்.

படத்தில் இவரும், காஜல் அகர்வாலும் சேர்ந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் மிக பிரபலம் அடைந்தது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான ‘ரைம்ஸ்’ சொல்லி கார்த்தியிடமிருந்து தனது மகளை பிரிக்க னினைக்கும் காட்ச்சியில் பின்னியிருப்பார் நடிப்பில்.

danush nazriya
danush nazriya

தனுஷ், சூரி, சச்சு நடிப்பில் வெளிவந்த “நய்யாண்டி” வெற்றி வாகை சூடியது. பலம் பெரும் நடிகையான சச்சுவிற்கு பேத்தியாக நஸ்ரியா நடிக்க அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க , ஸ்ரீமன், சத்யன் தங்களது சகோதரனின் காதலி என்பது தெரியாமல் நஸ்ரியாவிற்கு  ‘ஜொள்ளு’ விட்ட காட்சிகள் படத்திற்கு பலமாக பார்க்கப்பட்டது.

“நய்யாண்டி” படத்தில் வனரோஜா நஸ்ரியாவின் அப்பா பூங்கவனமாக வந்திருப்பார் நரேன். படத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சி ஒன்று படமாகப்பட்டதாம். சென்டிமென்டை கசக்கி பிழியவேண்டும் என இயக்குனர் சற்குணம் சொல்லியிருக்கிறார்.

அதை அப்படியே கேட்டு நடித்த நரேன். தன்னை அறியாமல் நஸ்ரியாவின் நெற்றியில் முத்தம் கொடுத்து விடுவாராம். காட்சி முடிந்தவுடன் நஸ்ரியாவை கூப்பிட்டு முன்னரே திட்டமிடாமல் இப்படி நடித்ததற்கு வருந்தியிருக்கிறாராம்.

இதைக்கேட்ட நஸ்ரியாவோ நீங்கள் இப்படி செய்தது காட்சிக்கு பலமாக அமைந்தது என்றாராம். அதோடு அவரின் தந்தையை அழித்து இது என் ரீல் டாடி இவர் என் ரியல் டாடி என எல்லார் முன்னிலையிலும் மகிழ்ச்சி பொங்க சொன்னாராம்..

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

A collection of candid and charismatic high-definition photos of actor Sivakarthikeyan from recent public events and film promotions.

SK-RKFI Update: “65 கோடி சம்பளம்.. 55 கோடிக்கு ஓடிடி டீல்!” சிவகார்த்திகேயனின் சேயோன்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ்! பின்னணி என்ன?

Actor Yash's official look from Toxic movie with the announcement of the release date postponement.

Toxic Postponed: “ஜூன் 4-ல் டாக்ஸிக் வராது!” ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்ஸ்டார் யாஷ்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்?

Actor Parthiban interacting with the press outside Chennai High Court after his 'No Caste' certificate case was closed.

Parthiban Case Update: “சாதி இல்லைனு சொல்ல ஏன் இவ்வளவு போராட்டம்?” சான்றிதழ் வாங்கிய பின் பார்த்திபன் கேள்வி! வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் சொன்ன அதிரடி அறிவுரை!

TVK President Vijay offering prayers and touching the feet of Shirdi Sai Baba in Maharashtra ahead of election results.

Vijay in Shirdi: “முருகன் தரிசனம் முடித்து சாய்பாபா பாதம் தொட்டு வழிபாடு!” ஆன்மீகப் பயணத்தில் த.வெ.க தலைவர் விஜய்.. வைரலாகும் சீரடி புகைப்படங்கள்!

Talented actress Parvathy Thiruvothu discussing her career transition from romantic roles to character-driven films.

Parvathy Open Talk: “நடித்து நடித்து சோர்வாகிவிட்டது!” காதலைத் தவிர பெண்களுக்கு வேற வேலையே இல்லையா? – நடிகை பார்வதி ஆவேசம்!

Official 25th-day celebration poster of Legend Saravanan's movie Leader directed by Durai Senthilkumar.

Leader 25 Days: “தியேட்டர்களில் லெஜெண்ட் அதிரடி!” 25-வது நாளில் லீடர்.. குடும்பங்கள் கொண்டாடுவதாக படக்குழு பெருமிதம்!