தமிழில் வந்த மிருகம், மரகத நாணயம், ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ரவிராஜ பின்ஷெட்டி. இவர்தான் தமிழில் ரஜினி நடித்த அதிசயப்பிறவி படத்தின் ஒரிஜினல் தெலுங்கு படமான யமுடிக்கி மோகுடுவை இயக்கியவர்.
இவரின் பிறந்த நாளை நடிகர் ஆதி சிறப்பாக கொண்டாடி அது சம்பந்தமான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
72 years young!! 😎 Happy birthday Dad! #AboutLastNight pic.twitter.com/IbLedZnwA3
— Aadhi🎭 (@AadhiOfficial) July 15, 2021









