---Advertisement---

“நூறு சாமி”-யில் இணையயுள்ள ஹிட் கூட்டணி!!

By Sri
Published on: September 18, 2025
Vijay Anthony
---Advertisement---

பிச்சைக்காரன் திரைப்படத்தை எவராலும் மறக்க முடியாத ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் சசி அவர்கள் இயக்கியிருப்பார்.  அதில் கதாநாயகனாக நடித்த விஜய் ஆண்டனிக்கு இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

2016 வெளியான இந்த படம் ஆக்சன் திரில்லர் மற்றும் தாய்ப் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இப்படத்தை அடுத்து விஜய் ஆண்டனிக்கு அவரது திரைப்பட வாழ்க்கையில், பலவித கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படத்தை ஏற்று நடித்தார். தமிழ் சினிமாவில் 2016-இல் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், வசூலிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த முக்கிய காரணம் நடிகர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசியின் கூட்டணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்போது, அந்த ஹிட் ஜோடி மீண்டும் இணையவிருக்கிறது. இயக்குநர் சசி, தனது புதிய படத்தை “நூறு சாமி “எனப் பெயரிட்டுள்ளார். இதில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக்குகளை கொண்டு டிரெண்டாக்கி வருகிறார்கள்.

Nooru Saami Movie Update
Nooru Saami Movie Update

நூறு சாமி படம் எப்படிப்பட்ட கதை கொண்டிருக்கும், அது பிச்சைக்காரன் போலவே மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்துமா? என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் இசை ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பு அனுபவத்தை தந்திருக்கிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்: 2016-2022 வெற்றியாளர்கள் மிரட்டல் பட்டியல்!

தற்போது படத்தின் மற்ற நடிகர்கள், படக்குழு விவரங்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!