வெண்ணிலா கபடிகுழு படத்தின் முலம் தமிழ் சினிமாவிற்கு எனட்ரி கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.
இதனையடுத்து இவர் தமிழில், பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில், கொரொனா காரணமாக ஊரடங்கு நிலவி உள்ளதால் படபிடிப்புகள் ரத்தாகியுள்ளது. இதனால், பிரபலங்கள் தங்கள் ரசிகர்களிடம் சோஷீயல் மீடியா முலம் நேரம் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தன் சிறு வயது போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் ரியல் போலீஸ்ஸான தன் தந்தையுடன் ரீல் போலீஸ்ஸாக விஷ்ணு தீருடன் போலீஸ் விளையாடிய சிறு வயது போட்டோ சமூக ஊடங்களில் ட்ரெண்டிங்காகி வருகின்றது.







