---Advertisement---

யுடியூப்பை புரட்டிப் போட்ட ரவுடி பேபி பாடல் வீடியோ…

By Sri
Published on: February 9, 2019
Rowdy baby song hit new record
---Advertisement---

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் பதிவேற்றம் செய்த நாளில் இருந்தே அந்த வீடியோவை பலரும் பார்க்க தொடங்கினர். ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்ற இப்பாடல் விரைவியேயே 10 கோடி பார்வையாளர்களை பெற்றது.

தற்போது 183 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த வீடியோ யுடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது.

தனுஷ் ஏற்கனவே வெளியிட்ட கொலைவெறி பாடல் 175 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்த சாதனையை, வெகு விரைவிலேயே ரவுடி பேபி பாடல் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Kokki Kumar is Back: "20 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது!" – புதுப்பேட்டை 2 திரைக்கதையை முடித்தார் செல்வராகவன்.. மீண்டும் மிரட்ட வரும் கொக்கி குமார்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.